Month : March 2018

சூடான செய்திகள் 1

துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்பு

(UTV|COLOMBO)-கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
சூடான செய்திகள் 1

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

(UTV|COLOMBO)-இலங்கை  டி.ஆர்.சி தற்போது அனைத்து சமூக ஊடக தளங்களையும் கண்காணித்து வருகிறது, குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், Viber, WhatsApp மற்றும் YouTube இலங்கை டி.ஆர்.சி., 3 ஜி மற்றும் 4 ஜி இணைய சேவை  கட்டுப்பாட்டு ...
வகைப்படுத்தப்படாத

ரஷ்ய இராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் இராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று நேற்று சிரியாவில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பணிபுரிந்த 6 பேர் உட்பட 32 பேர்...
சூடான செய்திகள் 1

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்...
சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு

(UTV|AMPARA)-கல்முனை பொலிஸ் பிரிவில் நேற்று (06) கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் இன்று (07) விடுவிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலமையை கண்டித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று (06) ஹர்த்தால்,...
வகைப்படுத்தப்படாத

போர் தொடரும் – ஜனாதிபதி பஸார் அல் அசாத்

(UTV|SYRIA)-கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார். சிரிய போரின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையிலேயே சிரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமாதானம்...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO)-பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள்...
சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

(UTV|COLOMBO)-நுகேகொடையில் நாளைய தினம் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார். தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை நடைபெற உள்ளதாலும், நாட்டில்...
புகைப்படங்கள்

புரட்சித்தலைவர் பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6539.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6566.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6605.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6614.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6617.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6574.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6704.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/IMG_6677.jpg”]  ...
சூடான செய்திகள் 1

தொடரூந்து சேவையில் காலதாமதம்

(UTV|COLOMBO)-ராகம மற்றும் கனேமுல்லவுக்கும் இடையே தொடரூந்து ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் பிரதான பாதையின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.     [alert...