Month : March 2018

சூடான செய்திகள் 1

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது

(UTV|COLOMBO)-வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித தலை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த பண்டிதகே ஷாந்த குமார எனப்படும் “கொஸ் மல்லி” என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் நேற்று (07)...
வகைப்படுத்தப்படாத

தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சிரிய அரச படை

(UTV|SYRIA)-சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரிய அரச எதிர்ப்பு போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை அந்த நாட்டின் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக குறித்த பிரதேசத்தில் இருந்து அரச எதிர்ப்பு போராளிகள் வெளியேறுவதற்கு ரஷ்யாவின்...
சூடான செய்திகள் 1

பல கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் சிக்கினர்

(UTV|COLOMBO)-2.6 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவலை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு…

(UTV|KANDY)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, நேற்று   (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக...
சூடான செய்திகள் 1

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை ஆறு மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர்...
சூடான செய்திகள் 1

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

(UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]...
வகைப்படுத்தப்படாத

மனித உரிமை உயிர்ஸ்தானிகர் அதிருப்தி

(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள்...
சூடான செய்திகள் 1

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அவர்...
வணிகம்

தேங்காய்க்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV|COLOMBO)-தேங்காய்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும். உயர்ந்தபட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
விளையாட்டு

கிரிகெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

(UTV|KANDY)-கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடந்த கிரிகெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     [alert...