Month : March 2018

சூடான செய்திகள் 1

“மகளிர் தினங்கள் ஊடகங்களுக்கு நொறுக்குத்தீனியாகவே இருக்கின்றன”

(UTV|COLOMBO)-சில நிகழ்வுகளோடும், சபதங்களோடும் மகளிர் தினங்கள் நின்று விடாது அடுத்த  மகளிர் தினம் வரும் வரை நாம் காத்திராது,  பெண் சமுகத்தின் விடிவுக்காக  காத்திரமான நடவடிக்கைகளுக்காக  தொடர்ச்சியாக போராடுவதே நமக்கான உரிமைகளையும், மரபுகளையும் வென்றெடுப்பதற்கான தீர்வாக அமையும் என்று  WOSR (டபிள்யூ. ஓ எஸ் ஆர்) பெண்கள்...
சூடான செய்திகள் 1

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

(UTV|KANDY)-கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (10) காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். கண்டியின் சில பகுதிகளுக்கு...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு,பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலீஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட...
வணிகம்

அன்னாசி, வாழை உற்பத்திக்கு நிதியுதவி

(UTV|COLOMBO)-அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டுள்ள உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

அலோசியஸ், பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பர்பசுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன்...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

(UTV|COLOMBO)-குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவினால், அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இது...
சூடான செய்திகள் 1

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான விபர வர்த்தமானி அறிவித்தல் இன்று

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவானோர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
வகைப்படுத்தப்படாத

17 வருட பணிக்குப் பின்னர் இலங்கையில் எதிர்ப்புத் தடை விதிகள் அமுலாகியது

(UTV|COLOMBO)-17 வருட காலத்திற்குப் பின்னர் , இலங்கை இறுதியாக உலக வர்த்தகத்தில் நாட்டின் நிலைப்பாட்டை கணிசமாக முன்னேற்றும் வகையில் இரண்டு முக்கிய சட்டங்களை இயற்றியுள்ளது. 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம்...
வகைப்படுத்தப்படாத

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

(UTV|INDIA)-சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று மகளிர் தினத்தையொட்டி ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு மக்கள் மத்தியில்...
வணிகம்

ஆடை ஏற்றுமதிமூலம் 480 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO)-இந்த வருடம் ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் இலங்கை கணிசமான ஏற்றுமதி வருவாயை பெறக்கூடும் என்று கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் ரியூலி குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள்...