Month : March 2018

சூடான செய்திகள் 1

கண்டியில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு

(UTV|KANDY)-கண்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறையின் போது ஏற்பட்ட பொருட்சேதங்கள் குறித்து, இதுவரை முறையிடாதவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகச்சருமான...
வகைப்படுத்தப்படாத

பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான உலகை உருவாக்குவதற்கான தீர்வுகளை சூரியசக்தி கூட்டமைப்பு கொண்டுவரும்

(UTV|COLOMBO)-உலக மக்களுக்கு பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை கொண்டுவருவதற்கு இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பலத்தை சர்வதேச சூரியசக்தி மாநாடு எடுத்துக்காட்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள்

(UTV|COLOMBO)-இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நேற்று  காலை...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் சொத்துச் சேதங்களுக்கும்...
விளையாட்டு

இன்று களமிறங்கும் இலங்கை –பங்களாதேஷ் அணிகள்

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்....
சூடான செய்திகள் 1

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

(UTV|COLOMBO)-தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இனவாதத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்

(UTV|COLOMBO)-இனவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09  கொழும்பில்  விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது “இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த  போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ்...
வகைப்படுத்தப்படாத

ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் திரு. ஜெப்ரி பெல்ட்மன் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்றது.   இதன்போது, தேசிய நல்லிணக்க...
சூடான செய்திகள் 1

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் சமுத்திரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஜப்பான் கடற்படையின்...