Month : March 2018

விளையாட்டு

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி – விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று  நடைபெற்ற போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன....
வகைப்படுத்தப்படாத

இன்று சில பகுதிகளில் 9 மணிநேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)-களனி, பியகம, பேலியேகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் மாலை...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் மன்னரை இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்த நாட்டு மன்னர் அகிஹினோ பேரரசரையும், மிசிகோ மகா ராணியையும் சந்திக்கவுள்ளார். நேற்றையதினம் டோக்கியோ நகரின் நரிடா சர்வதேச வானுர்தி தளத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட...
விளையாட்டு

பிற்போடப்பட்ட வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் நடைபெறும்

(UTV|KANDY)-கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. அத்துடன் சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் வித்யார்த்த கல்லூரிக்கும்...
கேளிக்கை

ஓவியாவை ஏன் பிடிக்கும் என காரணம் கூறிய ஆரவ்

(UTV|INDIA)-பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து,...
வகைப்படுத்தப்படாத

78 பேருடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது

(UTV|COLOMBO)-78 பயணிகளுடன் சென்ற யுஸ் பங்ளா விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   நேபாளம், காத்மண்டு, திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள்...
சூடான செய்திகள் 1

பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
சூடான செய்திகள் 1

கண்டிக் கலவரம் ‘களத்தில் நின்று உணர்ந்துகொண்ட நிதர்சனம்’

(UTV|KANDY)-முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில்...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

(UTV|INDIA)-இந்தியா – மும்பை நகரில் 30 ஆயிரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது அறுவடைக்கு உரிய விலை மற்றும் பயிர்ச்செய்கைக்காக அரசாங்கம் வாக்குறுதியளித்த சலுகைகளை பெற்றுகொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. ஆறு...
வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் இதுவரை 8 மாணவிகள் பலி

தமிழகம் – தேனி மாவட்டத்தின் குரங்கனி மலைத்தொடர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்வதற்கு முன்னர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல மாணவிகள், காட்டுத் தீயில் சிக்கிக்...