Month : March 2018

சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அரச பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 30 உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் 14 ஆவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பெரல் சங்க கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவின் உறுப்பினரான பெரல் சங்க கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறை அதிரடி படையினர் நேற்றிரவு பேலியகொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

(UTV|COLOMBO)-15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அடையாள...
சூடான செய்திகள் 1

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

(UTV|COLOMBO)-ஆனமடுவில் தீக்கிரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம் பொதுமக்களின் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டுள்ளது. புத்தளம் ஆனமடுவ நகரில் விஷமிகளால் தீக்கரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் புனரமைக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முஹமட் ரஹீம் என்ற வர்த்தகருக்குச் சொந்தமான...
சூடான செய்திகள் 1

தீவிரவாதிகளுக்கு 1 மணி நேரம் அவகாசம் கொடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-கண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக் கோரியுள்ளதாகவும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்...
வகைப்படுத்தப்படாத

வடகொரியாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை

(UTV|NORTH KOREA)-வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இதுவரை வடகொரியாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை....
வகைப்படுத்தப்படாத

காத்மண்டு விமான விபத்தில் 50 பேர் பலி

(UTV|NEPAL)-காத்மண்டுவில் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்று நேபாள பிரதமர் Khadga Prasad Oli பார்வையிட்டுள்ளார் இந்த கவலைக்கிடமான சம்பவத்தினால் நேபாளின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டாக்காவில் இருந்து பயணித்த இந்த விமானம்...
சூடான செய்திகள் 1

சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை

(UTV|COLOMBO)-சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
சூடான செய்திகள் 1

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 வருட கடூழிய சிறை

(UTV|JAFFNA)-யாழில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று (12) தீர்ப்பளித்தார். அதேவேளை குறித்த குற்றவாளிக்கு...