Month : March 2018

புகைப்படங்கள்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-1-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-2-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-3-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-4-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/K-6.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
வகைப்படுத்தப்படாத

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் ஜாமினில் விடுதலை

(UTV|BANGALADESH)- நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை...
வணிகம்

கொழும்பு செட்டியார் தெரு இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 790...
சூடான செய்திகள் 1

சவுதியில் கொலையுண்ட தமிழ்பெண் தொடர்பில் விசாரணைகள்

(UTV|COLOMBO)-சவுதி அரேபியாவில் தொழில் வழங்குனரால் இலங்கை தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முதல்கட்டமாக சவுதி...
விளையாட்டு

பிற்போடப்பட்ட கிரிக்கட் போட்டிகள் திட்டமிட்டபடி

(UTV|KANDY)-கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. அத்துடன் கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார்...
சூடான செய்திகள் 1

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. மார்ச் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
சூடான செய்திகள் 1

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-தனியார் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று...
சூடான செய்திகள் 1

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்-அமைச்சர் ஜோன் அமரதுங்க

(UTV|COLOMBO)-தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுகிறார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் என்றும் அவர் கூறியுள்ளார். வத்தளை...
சூடான செய்திகள் 1

தென்பகுதியில் தாழமுக்கம்

(UTV|COLOMBO)-இலங்கையின் வளிமண்டலத்தில் உருவான தாழமுக்கம் நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளது.   இது மென்மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.   இதன் காரணமாக தீவின் பல...
சூடான செய்திகள் 1

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் றம்புக்வெல்லவின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அண்மையில் குடிபோதையில்  வாகனத்தை...