Month : March 2018

புகைப்படங்கள்

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/VAVUNIYA-7.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்...
சூடான செய்திகள் 1

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

(UTV|COLOMBO)-நன்நீர் மீன் வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் காசல்ரீ நீர்தேக்கத்தில் ஒரு லட்சம் கிராப்  மீன் குச்சுகள் விடப்பட்டுள்ளது. காசல்ரீ நன் நீர் மீன் பிடி தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கினங்க  நுவரெலியா நன்நீர் மீன் வளர்ப்பு...
கேளிக்கை

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு

(UTV|INDIA)-நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் (75) `தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்’ என்ற...
சூடான செய்திகள் 1

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்

(UTV|COLOMBO)-இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஈ-வர்த்தகம் சம்பந்தமாக இலங்கையில் தற்போதிருக்கின்ற சட்ட முறை பலவீனமானது என்பதுடன் அது சம்பந்தமாக...
வளைகுடா

ஓமன் நகரில் நடந்த பேருந்து விபத்தில் குழந்தை ஒன்று பலியானது

(UTV|OMAN)-ஓமன் நகரில் நடந்த பேருந்து விபத்தில்பள்ளி மாணவி ஒருவர்  இறந்துவிட்டார் மேலும் 12 பேர் காயமடைந்தனர். விபத்து ஒரு பள்ளி பஸ் மற்றும் ஒரு டிரக் இடையே நடந்தது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகரகம ஆயுர்வேத திணைக்களத்தில் பணியாற்றும் சட்ட அதிகாரி ஒருவரும் ஆயுர்வேத வைத்தியர்...
சூடான செய்திகள் 1

சமூக ஊடகங்கள் பற்றி ஆராய ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் இன்று இலங்கை வருகை

(UTV|COLOMBO)-வட்ஸ்எப் சமூக வலைத்தளத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு தளர்த்தப்பட்டதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ட்ரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.   கடந்த 7ஆம் திகதி தொடக்கம் வட்ஸ்எப் சமூக...
வளைகுடா

ஓமான் விமான நிலையத்தில் ரோபோக்கள் வழிகாட்ட திட்டம்

(UTV|OMAN)- உலகின்  முதன்முதலாக இந்த  புதிய மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ரோபோக்கள் பணியாற்றவுள்ளன. அவர்கள் விமான நிலைய ஊழியர்கள் போல் பணியாற்றுவார்கள், ஓமன் விமானநிலைய முகாமைத்துவ நிறுவனம் (OAMC) கூறினார். ரோபோக்களைப் பற்றி...
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

(UTV|COLOMBO)-பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ள போதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. இன்று (15) பதினாறாவது நாளாகவும் தமது போராட்டம்...
வகைப்படுத்தப்படாத

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தெரிவு

(UTV|COLOMBO)-சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. சுற்றுத்தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 3 விக்கட்டுக்களை...