Month : March 2018

சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இன்று (15) காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு – கொழும்பு...
வகைப்படுத்தப்படாத

23 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவு

(UTV|COLOMBO)-தமது நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளி மீதான கொலை முயற்சி தொடர்பில் ரஷ்யா தெளிவான விளக்கமளிக்காமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரசா...
சூடான செய்திகள் 1

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 94 வயது நாகம்மாவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

(UTV|COLOMBO)-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 46 வருடம் தேயிலை தொழிற்துறையில் கடமையாற்றிய நாகம்மாவிற்கு 104 வது பிறந்த தினம் 14.03.2018 கொண்டாடப்பட்டது. களனிவெலி கம்பனிக்குற்பட்ட டில்லரி தோட்டத்தை சேர்ந்த நாகம்மா 46 வருடங்களாக தொழிலாளியாக...
சூடான செய்திகள் 1

பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்கம்

(UTV|COLOMBO)-முகப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குமாறு ஜனாதிபதி, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த தினங்களில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். அர்ஜுன மஹேந்திரனை...
சூடான செய்திகள் 1

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..

(UTV|COLOMBO)-பேஸ்புக் தடை தொடர்பில், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகளும், தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு...
சூடான செய்திகள் 1

தம்பியை துஷ்பிரயோகம் செய்த அண்ணன் கைது

(UTV|COLOMBO)-தனது இளைய சகோதரனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு, பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவர்...
வகைப்படுத்தப்படாத

ரெக்ஸ் தில்லர்சன்னை பதவி நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

(UTV|AMERICA)-வடகொரியாவின் அணுவாயுத சவால்கள் குறித்த விடயங்களை கையாளும் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன்னை பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த வட்டாரங்களை...
சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி விவகாரம்; தொலைபேசி உரையாடல் அறிக்கை பெற உத்தரவு

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் எலோசியஸ், அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் ஆகிய தரப்பினருடன் தொடர்பு வைத்திருந்த நபர்களின் தொலைபேசி உரையாடல் சம்பந்தமான அறிக்கையை குற்றப்...
சூடான செய்திகள் 1

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது

(UTV|COLOMBO)-உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது என கைத்தொழில் மற்றும்...