Month : March 2018

சூடான செய்திகள் 1

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

(UTV|COLOMBO)-மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

(UTV|ANURADHAPURA)-அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு. அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளயாட்டு கழகங்களுக்கு கரப்பந்து...
வகைப்படுத்தப்படாத

பல்கலைகழக மேம்பாலம் இடிந்து வீழ்ந்த விபத்தில் நால்வர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு...
சூடான செய்திகள் 1

தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு

(UTV|GALLE)-காலி மாநகர சபைக்கான நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. காலி வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக...
வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியானது

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஹிரோசிமா நகருக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோசிமா நகருக்கு இன்று (15) விஜயம் செய்தார். ஹிரோசிமா நகருக்கு சென்ற ஜனாதிபதி அந்நகரின் நகர...
வகைப்படுத்தப்படாத

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்ற பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது

(UTV|COLOMBO)-உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.   விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த...
சூடான செய்திகள் 1

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

(UTV|COLOMBO)-பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில்...
வகைப்படுத்தப்படாத

தமது இராஜதந்திரிகளை மீள அழைக்க ரஷ்யா முடிவு

(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் உள்ள தமது 23 இராஜதந்திரிகளையும் மிக விரைவாக ரஷ்யாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே...