Month : March 2018

சூடான செய்திகள் 1

குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்தினால் சிக்கல் இல்லை

(UTV|COLOMBO)-கொழும்பின் குப்பைகளை உரிய முறையில் வகைப்படுத்திக் கொடுத்தால், முத்துராஜவல குப்பை மேட்டில் அதனைக் கொட்டுவதற்கு தயார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத்...
சூடான செய்திகள் 1

மகளிர் தின விழா எதிர்வரும் 17ம் மற்றும் ஏப்ரல் 8ம் திகதிகளில்

(UTV|COLOMBO)-தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின விழா எதிர்வரும் 17ம் மற்றும் ஏப்ரல் 8ம் திகதிகளில் மஸ்கெலியா, அகரபத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது. இவ் மகளிர்...
சூடான செய்திகள் 1

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?

(UTV|COLOMBO)-கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தளங்களுக்கு நட்டஈட்டை வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். சம்பவத்தில்...
சூடான செய்திகள் 1

பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இலங்கையின் மேற்கே அரேபியக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நலிவடைந்து அப்பால் நகர்ந்து வருகிறது.   இதன் காரணமாக தாழமுக்கத்தின் விளைவுகள் இலங்கையின் மீதும், மேற்குக் கடலின் மீதும் செலுத்தும் தாக்கம் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல்...
சூடான செய்திகள் 1

மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்-பிரதமர் ரணில்

(UTV|COLOMBO)-மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உறுதி மொழி வழங்கப்பட்ட பல்வேறுப்பட்ட...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சி ஆலயங்களில் இனம்தெரியாத நபர்கள் கைவரிசை பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம்

(UTV|KILINOCHCHI)-நேற்று இரவு வேளையில்  கிளிநொச்சி முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று  ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால்   பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல...
வணிகம்

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றிய கருத்தரங்கு

(UTV|COLOMBO)-பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி நாளை காலை 9.30ற்கு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கருத்தரங்கு அறிவுபூர்வமான...
விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இந்தியாவை...
சூடான செய்திகள் 1

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நில அளவைத் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன. அதன்படி இதில்...