Month : March 2018

கேளிக்கை

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த பிரபலம் யார்?

(UTV|INDIA)-கடந்த வருடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் வரவேற்பு பெற்றது பிக்பாஸ்.இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் இறுதியில் ஹிட் நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது....
சூடான செய்திகள் 1

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

(UTV|COLOMBO)-ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலம்  இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...
வகைப்படுத்தப்படாத

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

(UTV|COLOMBO)-மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி அறிக்கை அளவிடும். நோர்டிக் நாடுகள்தான் வழக்கமாக முதல் ஐந்து இடங்களை பிடிக்கும். துணை சஹாரா ஆஃப்ரிக்க...
வகைப்படுத்தப்படாத

19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை

(UTV|RUSSIA)-19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் இணையவழித் தாக்குதல் என்பன தொடர்பில் குற்றம் சுமத்தி இந்தத் தடை நேற்று...
வகைப்படுத்தப்படாத

விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது

(UTV|AMERICA)-அமெரிக்க விமான நிலையத்திற்கு உரித்தான விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் திடீர் என வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இச் செய்தியினை வெளியிட்டுள்ளன. எச்.எச் 60 எனும் குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள...
சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்

(UTV|COLOMBO)-அரச நில அளவையாளர் சங்கம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது. நாட்டின் காணி அளவீட்டு நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த...
சூடான செய்திகள் 1

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

(UTV|COLOMBO)-ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்யும் திறந்த பிடிவிராந்து ஒன்றை கொழும்பு புறக்கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தடைப்பட்டுள்ள காலி மாநகர சபையின் நீர் விநியோக பணிகளை இன்று மதியம் மீள ஆரம்பிக்க முடியும் என தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. காலி – வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு...
சூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம்...
சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள் வெளியீடு

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இவை 10 ரூபா, 15 ரூபா, 30 ரூபா ஆகிய பெறுமதிகளை கொண்டதாக...