Month : March 2018

விளையாட்டு

இலங்கையின் சுதந்திர கிண்ணம் இந்தியா அணிக்கு

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (18) இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. நேற்றைய  போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி...
சூடான செய்திகள் 1

மகளை கோழிக் கூண்டில் அடைத்த தாய்

(UTV|KANDY)-கலியாட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்கு 9 வயது சிறுமியை கோழிக் கூண்டினுள் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று கண்டி –ஹேவாஹெட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய சிறுமி...
சூடான செய்திகள் 1

மத்துகம – கொழும்பு தனியார் பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-வீதி இலக்கம், 430 மத்துகம – கொழும்பு தனியார் பேருந்து மற்றும் சொகுசு  பேருந்து உரிமையாளர்களும் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (17) பாடாசலை மாணவர் ஒருவர் பேருந்தில்...
வகைப்படுத்தப்படாத

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகள் இன்று

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க  இதனை தெரிவித்தார். இந்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த...
வகைப்படுத்தப்படாத

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் 73.9% வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளது மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில், இன்றையதினம் இலங்கை குறித்த முதலாவது விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நொவம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த பூகோள காலக்கிரம அறிக்கையின் பெறுபேறுகள்...
சூடான செய்திகள் 1

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்

(UTV|COLOMBO)-முஸ்லிம் தேசியத்தின் சார்பாக எமது அருமைக்குரிய நண்பர் பஹத் ஏ மஜீத் Fahath A Majeed அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் நேற்று  (18) ஜெனீவா புறப்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய மனித...
கேளிக்கை

தனது காதல் குறித்து மனம்திறந்த நடிகை

(UTV|INDIA)-‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிப்பவர் ரைசா வில்சன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள் இப்போது திரைப்பட நாயகன் – நாயகி ஆகி இருக்கிறார்கள். இதுபற்றி ரைசாவிடம் கேட்டபோது…. “எனது...
கேளிக்கை

தவறாக நடக்க முயன்ற கதாநாயகனை ஓங்கி அறைந்த ராதிகா

(UTV|INDIA)-ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குறை கூறினார்....
வகைப்படுத்தப்படாத

டிரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்தார் மனைவி

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும்...