Month : March 2018

விளையாட்டு

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் தம்புள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த...
சூடான செய்திகள் 1

யாழ். பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

(UTV|JAFFNA)-யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது. தொழில் நுட்பக்கூடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக சுமார் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 2016ஆம்...
சூடான செய்திகள் 1

கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது குண்டசாலை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்...
கேளிக்கை

மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம்…

(UTV|INDIA)-தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார். ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில்...
சூடான செய்திகள் 1

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

(UTV|NUWARA ELIYA)-கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) காலை 10 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள...
சூடான செய்திகள் 1

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இந்த உத்தரவை...
சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சரின் பெறுப்புக்களை ஏற்ற அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன்

(UTV|COLOMBO)-கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சரின் பெறுப்புக்களை ஏற்றுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் பெறுப்பேற்றுள்ளார். அதன்படி, 18ஆம்...
வகைப்படுத்தப்படாத

மோடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|INDIA)-இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக தெலுங்கான மாநிலம் தெரிவித்துள்ளது. இந்த பிரேரணை இன்றைய தினம் இந்திய நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை...
வகைப்படுத்தப்படாத

பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய துபாய் மன்னர்

(UTV|DUBAI)-துபாய்க்கு மெக்சிகோவை சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்து இருந்தனர். அவர்களது கார் அங்குள்ள பாலைவனத்தில் வந்தபோது மணலில் சிக்கியது. எனவே அவர்களால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் பாலைவனத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது துபாய் மன்னர்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்

(UTV|PUTTALAM)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரையும் மே மாதம் 25...