Month : March 2018

வகைப்படுத்தப்படாத

மீண்டும் ஜனாதிபதியாகிய புட்டின் பேச்சுவார்த்தைக்கு தயார்

(UTV|RUSSIA)-நான்காவது முறையாகவும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புட்டின், ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார். எனினும், அதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சு...
வகைப்படுத்தப்படாத

சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம்

(UTV|INDIA)-சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். தனது 74 ஆவது வயதில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளதாக இந்திய செய்திகள்...
சூடான செய்திகள் 1

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

(UTV|COLOMBO)-புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாக உள்ளது. இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம்

(UTV|COLOMBO)-உயர் கல்வியமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 21வது நாளாகவும் இன்றைய (20) தினம் தமது போராட்டத்தை முன்னெடுப்பதாக...
சூடான செய்திகள் 1

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-தெமட்டகொடை – மவுலானவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர் குடியிருப்புகளில் தீப்பரவியுள்ளது. இந்த தீப்பரவலால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. நேற்று(19) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு மற்றும்...
வகைப்படுத்தப்படாத

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டம்?

(UTV|COLOMBO)-பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அமுலாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் அறியப்படுத்தி இருக்கிறது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
வகைப்படுத்தப்படாத

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க தயார்-அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதனை தோற்கடிக்க தயார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது...
சூடான செய்திகள் 1

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம்

(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று...
சூடான செய்திகள் 1

கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க

(UTV|COLOMBO)-15 உள்ளுராட்சி மன்றங்களுக்கான நகராதிபதிகள், பிரதி நகராதிபதிகள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். இதனுடன் பிரதி நகராதிபதியாக மெஹமட்...
வகைப்படுத்தப்படாத

சிரியா அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான குர்திஷ் போராளிகள் வசமுள்ள பகுதிகளை மீட்க அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்கள் குழுவும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த...