Month : March 2018

சூடான செய்திகள் 1

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

(UTV|COLOMBO)-ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற...
சூடான செய்திகள் 1

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே பதவி நீக்கம்

(UTV|COLOMBO)-தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். தனது பதவி...
கேளிக்கை

200 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா

(UTV|INDIA)-நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும்...
கேளிக்கை

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பூஜா தட்வா

(UTV|INDIA)-பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம்...
சூடான செய்திகள் 1

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

(UTV|COLOMBO)-பாடசாலை செல்லாத மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவில் காணப்படுகின்றனர். பாடசாலை செல்லாத மாணவர்களில் குறைவாக எண்ணிக்கையை கொண்ட மாவட்டம் யாழ்.மாவட்டம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை கல்வியை கற்க வேண்டிய வயதை கொண்ட பிள்ளைகளில் 3.4...
சூடான செய்திகள் 1

மக்களுக்கு தேவையான ஆடைகளை போதிய அளவு வழங்க தயார்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை போதியளவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆடைகளை தெரிவு செய்வதில் புதிய ரக ஆடைகளை தயாரித்து...
வணிகம்

தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இளைஞர் முகாமின் நோக்கம்

(UTV|COLOMBO)-இளைஞர் முகாம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தழிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர் யுவதிகள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவதே என்று தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் ஹெரந்திக்க ஹெலியங்கே தெரிவித்தார். 1984 ஆம் ஆண்டில் இளைஞர்...
சூடான செய்திகள் 1

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

(UTV|COLOMBO)-கொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின் உரிமையாளர் கொஸ்லந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா தோட்டம் உனகந்த காட்டுப்பகுதியில் அரை...
வகைப்படுத்தப்படாத

சிரிய ஜனாதிபதி கிழக்கு கௌட்டாவிற்கு விஜயம்

(UTV|SYRIA)-சிரிய ஜனாதிபதி பசார் அல் அஸாட் கிழக்கு கௌட்டா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அரச படையினர் கிழக்கு கௌட்டா பகுதியில் 80 சதவீதமானவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், படையினருக்கு உற்சாகமளிக்கும் நோக்குடன் அவர் அங்கு விஜயம்...