Month : March 2018

வகைப்படுத்தப்படாத

நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

(UTV|COLOMBO)-ஹாங் ஹாங்-ஐ சேர்ந்த நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களை போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில் முதன்முறையாக...
சூடான செய்திகள் 1

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

(UTV|NUWARA ELIYA)-நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார். நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நகருக்கு விநியோகிக்கப்படும்...
வகைப்படுத்தப்படாத

புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் வாழ்த்து

(UTV|AMERICA)-ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. உத்தியோகப்பூர்வ தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் விளாடிமிர்...
சூடான செய்திகள் 1

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

(UTV|COLOMBO)-சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பொலிதீன் என்று கூறி போலியான முறையில் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் வகைகளை உற்பத்தி செய்யும் வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் தொடர்பில் விசாரணை

(UTV|AMERICA)-அமெரிக்க செனட் சபை, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றங்கள் பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg ஐ விசாரணைகளுக்காக அழைத்துள்ளது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்த Cambridge Analytica...
சூடான செய்திகள் 1

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் புலனாய்வு தங்காளை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இன்று காலை 6.50 மணியளவில் கதிர்காமம்...
சூடான செய்திகள் 1

பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்

(UTV|COLOMBO)-பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து...
சூடான செய்திகள் 1

தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

(UTV|COLOMBO)-தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு நேற்று  கௌரவ ஜனாதிபதி அவர்களிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பா ம உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின்...
வகைப்படுத்தப்படாத

UPDATE-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை...
வகைப்படுத்தப்படாத

இலங்கை தொடர்பிலான அறிக்கை இன்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் சமர்பித்து இன்று உரையாற்றவுள்ளார். இந்த...