Month : March 2018

சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

(UTV|COLOMBO)-நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.   இந்த பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரத்து...
சூடான செய்திகள் 1

சிதைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வசதி

(UTV|COLOMBO)-வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது: வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர்...
வகைப்படுத்தப்படாத

லிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி

(UTV|LIBIYA)-லிபியா நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஜ்டாபியா நகரில் உள்ள அரசு ஆதரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே...
வகைப்படுத்தப்படாத

தாய்லாந்தில் பேக்டரிக்கு சென்ற பேருந்து தீப்பிடித்தது- 20 தொழிலாளர்கள் உயிரிழப்பு

(UTV|THAILAND)-தாய்லாந்தின் பாங்காக் நகரின் அருகே உள்ள தொழிற்பேட்டைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த தொழிலாளர்கள் அனைவரும் அண்டை நாடான மியன்மாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் வந்த பேருந்து...
விளையாட்டு

கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்

(UTV|COLOMBO)-பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மன்னிப்புக் கோரியுள்ளதுடன் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர்...
வகைப்படுத்தப்படாத

60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை?

(UTV|COLOMBO)-உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்...
சூடான செய்திகள் 1

பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV|COLOMBO)-பால்மா மற்றும் எரிவாயு விலைகளை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென வணிக கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சின் பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் பால்மாவின்...
சூடான செய்திகள் 1

இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள்

(UTV|COLOMBO)-உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கும் தினமாகும்....
வகைப்படுத்தப்படாத

கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள தடை இல்லை

(UTV|COLOMBO)-நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல், மண்  ஆகியவற்றிற்கான அனுமதி பத்திரத்தை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முறை விரைவில் செயற்பாட்டுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி, உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிர்மாணத்துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் நடைமுறை...