Month : March 2018

சூடான செய்திகள் 1

ஐ.நாவில் முழங்கிய முஸ்லிம்களின் உரிமைக்குரல்கள் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை...
சூடான செய்திகள் 1

கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.

(UTV|COLOMBO)-கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்....
வகைப்படுத்தப்படாத

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அதிருப்தி

(UTV|COLOMBO)-இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அதேநேரம், நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் அமுலாக்கத்தில் காட்டுகின்ற தாமதத்துக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இலங்கையில் மறுசீரமைப்பை...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று பாகிஸ்தான் செல்கிறார். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் அழைப்பின் பேரில், அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதிவரை அங்கு...
சூடான செய்திகள் 1

சிக்கினார் ஜுலா

(UTV|COLOMBO)-பல மனித கொலைகளுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஜூலா என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் இந்த சந்தேக நபர் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.    ...
சூடான செய்திகள் 1

பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இருவரின் நிலை

(UTV|AMPARA)-முகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவர் கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்களே...
விளையாட்டு

பாகிஸ்தான் மகளிர் அணி 69 ஓட்டங்களால் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
சூடான செய்திகள் 1

கோட்டை மாநாகர சபையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

(UTV|COLOMBO)-நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்படி மாநாகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநாகர...
சூடான செய்திகள் 1

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-கண்டி – தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த மாதம் 22 ஆம் திகதி நபரொருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் அடுத்த மாதம்...
வகைப்படுத்தப்படாத

மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா

(UTV|MIYANMAAR)-மியன்மார் ஜனாதிபதி ஹிட்டின் க்யூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளதாக மியன்மார் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அவரின் இந்த பதவி விலகளுக்கான காரணம் இதுவரை...