Month : March 2018

வகைப்படுத்தப்படாத

பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|PERU)-பெரு ஜனாதிபதி பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரேசிலிய கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டது என்ற ஊழல் குற்றச் சாட்டு அவர் மீது...
சூடான செய்திகள் 1

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்...
சூடான செய்திகள் 1

உலக நீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் பவுசர்கள் விநியோகம்

(UTV|COLOMBO)-உலக நீர்தினத்தை முன்னிட்டு மாத்தறை, மொனராகலை மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கான குடிநீர் பவுசர் விநியோகிக்கும் நிகழ்வு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெற்றது. நீர்வழங்கல் அமைச்சில் நேற்று நடைபெற்ற...
சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

(UTV|COLOMBO)-சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் காரணமாகவே இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!!

(UTV|COLOMBO)-பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பேர்க் ஒப்பு கொண்டுள்ளார். கேம்பிரிஜ் ஆய்வுக்குழுவினால் 50 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டமைக்கான...
சூடான செய்திகள் 1

இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

(UTV|COLOMBO)-கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு...
சூடான செய்திகள் 1

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்...
சூடான செய்திகள் 1

நாமலுக்கு அமெரிக்க செல்ல அனுமதி மறுப்பு

(UTV|COLOMBO)-ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரை நோக்கி பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய...
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் பாதிப்பு

(UTV|COLOMBO)-நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுள்ளை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் தெமேதர – எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதனால் மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள்...