Month : March 2018

சூடான செய்திகள் 1

மாலபே பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO)-அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே, ஜோதிபால மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜோதிபால மாவத்தை, 14 ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீதோ இன்று அதிகாலை...
சூடான செய்திகள் 1

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கொலைக்குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த ஒருவர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத சிலர் கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கத்ததிக்குத்துக்கு இலக்கான...
சூடான செய்திகள் 1

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-21 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சங்ஹாய் நகரில் இருந்து வந்த சீன பிரஜை ஒருவரே நேற்று இரவு இவ்வாறு கைது...
வகைப்படுத்தப்படாத

சர்ச்சைக்குரிய பகுதியில் சீன விமானப்படை போர் பயிற்சி

(UTV|CHINA)-பசுபிக்  பெருங்கடலின் ஒரு பகுதியான தென்சீனக்கடல் வழியாக உலகின் மூன்றில் இரு பங்கு கப்பல் போக்குவரத்து நடக்கிறது. அது மட்டுமின்றி, இந்த கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல்...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-புவியியல் அமைப்பில் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான...
சூடான செய்திகள் 1

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு

(UTV|COLOMBO)-தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸூக்கு...
வகைப்படுத்தப்படாத

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

(UTV|RUSSIA)-ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர்...
வகைப்படுத்தப்படாத

பொருளாதார சுபீட்சத்தை அடைவதில் சகோதர நாடுகள் என்றவகையில் இணைந்து பயணிக்க தலைவர்கள் உறுதி

(UTV|COLOMBO)-நீண்டகாலமாக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் இருந்துவரும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு சகோதர நாடுகள் என்ற வகையில் இணைந்து பயணிக்க இரு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்தனர். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

(UTV|COLOMBO)-தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...