Month : March 2018

சூடான செய்திகள் 1

களுத்துறையில் வீர நடைப் போட்ட அ.இ.ம.கா

(UTV|KALUTARA)-களுத்துறை மக்களின் பாரிய  எதிர்பார்ப்பு ஒன்று எம்மால் நிறைவேற்றப்பட வாய்ப்பளித்த வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.தேர்தல் மேடைதோறும் நாகரீகத்தின் எல்லா எல்லைகளையும் கடந்து விமர்சிக்கப்பட்ட எமது தலைமையும் கட்சியும் நாமும் இன்று இவ்வூர் முஸ்லிம்...
சூடான செய்திகள் 1

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO)-மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள்...
கேளிக்கை

சினேகனுடன் இணையும் ஓவியா….

(UTV|INDIA)-பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க...
கேளிக்கை

பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்

(UTV|INDIA)-விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா...
சூடான செய்திகள் 1

புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி

(UTV|COLOMBO)-மலையத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான புஸ்ஸல்லாவ பேரருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு இன்று (30) ஆலயத்தின் பிரதம குரு சிவாகம கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ நாராயண சபாரத்தின குருக்கள்...
சூடான செய்திகள் 1

ஹெரோயின் வில்லைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் வில்லைகளை வயிற்றில் சூட்சமமான முறையில் மறைத்து கொண்டு வந்த நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே...
கேளிக்கை

காதலில் ஏமாந்த சார்மி

தமிழில் ‘காதல் அழிவதில்லை’ ‘லாடம்’ ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்துள்ள சார்மி, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

(UTV|COLOMBO)-பப்புவா நியூ கினியா தீவுகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள்...
சூடான செய்திகள் 1

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம்

(UTV|COLOMBO)-அடுத்த மாதம் மூன்றாம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் நாடெங்கிலும் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது....
வணிகம்

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்கியுள்ளது. இலங்கைக்கு ஜிஎஸ்பி சலுகையை 2020 ஆம் ஆண்டு வரை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியிருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதகரம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக...