Month : February 2018

சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு..!!

(UTV|KALUTARA)-பேருவளை – ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தீ பரவியுள்ளடன் பிரதேச மக்கள் மற்றும் களுத்துறை நகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயணைப்பு...
சூடான செய்திகள் 1

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

(UTV|COLOMBO)-மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும்...
வகைப்படுத்தப்படாத

அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம்?

(UTV|COLOMBO)-அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் பெறும்பாலும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக அரசாங்கம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர...
வகைப்படுத்தப்படாத

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் இறுதி தீர்மானம்

(UTV|COLOMBO)-மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று  மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த...
சூடான செய்திகள் 1

வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சய்டம் நிறுவனத்தை மூடுதல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள்...
கேளிக்கை

புருவ புயல் பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு

(UTV|INDIA)-மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடுமுழுவதும் இளைஞர்களை கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல்...
சூடான செய்திகள் 1

ஹைலன்ஸ் கல்லூரி வளாக காட்டுபகுதியில் தீ

(UTV|HATTON)-அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி வளாகத்திற்கருகிலுள்ள காடு தீ பற்றியமையினால்  1 ஏக்கர் வரையிலான காடு எரிந்து நாசமாகியது கல்லூரிக்கு புதிதாக கட்டிடமொன்று நிர்மாணிக்க பெற்றுகொடுக்கப்பட்ட நிலப்பகுதியே 21.03.2018 மதியம் தீ பரவியது தீ பரவலையடுத்து...
கேளிக்கை

விஜய் 62 க்கு புதிய தடை

(UTV|INDIA)-விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய் 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு...
கேளிக்கை

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் டும் டும் டும்?

(UTV|INDIA)-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல்...
சூடான செய்திகள் 1

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சோக சம்பவம்

(UTV|COLOMBO)-கொழும்பு கண்டி வீதியின் தெலியகொன்ன பகுதியில் உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் இரண்டரை வயது குழந்தை ஒன்றும் பெண்ணொருவரும் பலியாகினர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும்...