Month : February 2018

சூடான செய்திகள் 1

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம்

(UT V|COLOMBO)-2018 பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
சூடான செய்திகள் 1

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

(UTV|GALLE)-றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவின் யுத்த நிறுத்தத்திற்கு இதுவரையிலும் இணக்கம் காணப்படவில்லை

(UTV|SYRIA)-சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுலாக்குவதற்கு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு சபைக்கான ரஷ்யாவின் தூதுவர் வசிலி நெபென்சியா இதனைத் தெரிவரித்துள்ளார். சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில்...
வகைப்படுத்தப்படாத

ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ராஜினாமா

(UTV|AUSTRALIA)-தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் திங்கட்கிழமையன்று விலக உள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சரின் நடத்தை விதிகளை துணைப் பிரதமர் ஜாய்ஸ் மீறினாரா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். “தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பை...
சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் பாசறை-(படங்கள்)

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி மற்றும் தென்மராய்ச்சி கல்வி வலயங்களுக்கான 2018 ஆம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான ஒன்றுகூடலானது கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 19.02.2018 அன்று திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு  மாவட்ட சாரண ஆணையாளரும், கிளிநொச்சி...
சூடான செய்திகள் 1

வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி, பலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று...
சூடான செய்திகள் 1

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO)-தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...
கேளிக்கை

வெற்றி நடை போடும் கோமாளி கிங்ஸ்

(UTV|COLOMBO)-40 வருடங்களின் பின்னர் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் தமிழ் திரைப்படமே கோமாளி கிங்ஸ். இலங்கையிலுள்ள 50-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோமாளி கிங்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. PICTURE THIS தயாரிப்பில் ஆரோக்யா இன்டர்நெஷனல்ஸ் மற்றும்...
சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள்,...