Month : February 2018

கேளிக்கை

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்

(UTV|INDIA)-தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் நடித்த ‘பத்மாவத்’ படம் ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்புகளை மீறி கடந்த 25-ந் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 4 வட மாநிலங்களிலும் மலேசியாவிலும் இந்த படம் வெளியாகவில்லை. எதிர்ப்புகளை...
வகைப்படுத்தப்படாத

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி சுதந்திர தினமன்று அதிகாலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கொழும்பு நகரத்தில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
வணிகம்

இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,...
வகைப்படுத்தப்படாத

30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு தேர்தலில் விருப்பமில்லை-தேர்தல் ஆணைகுழு

(UT V|COLOMBO)-இலங்கையில் 30 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வாக்காளர் பட்டியலில் தமது பெயரை பதிவு செய்வதை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இது தெரியவந்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’

(UTV|BATTICALOA)-மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, பல்வேறு துன்பங்களை...
வகைப்படுத்தப்படாத

பயிர்ச் செய்கை காணிகளை குடியிருப்புக்களாக மாற்றக்கூடாது

(UTV|COLOMBO)-பயிர்ச் செய்கை மேற்கொள்ளக்கூடிய காணிகளை  மக்கள் குடியிருப்புக்களாக மாற்றக்கூடாது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று வளர்ச்சி கண்டுள்ள நாடுகளில் நகரங்கள் சார்ந்ததாகவே குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. பயிர்ச் செய்கை உள்ளிட்ட தேவைகளுக்காக காணிகள்...
வகைப்படுத்தப்படாத

நான்கு வாள்களுடன் ஒருவர் கைது

(UTV|GALLE)-எல்பிட்டிய பகுதியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை குற்றத்திற்காக...
வகைப்படுத்தப்படாத

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம்

(UTV|COLOMBO)-அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து அதிகாரக்கட்சிகளிடமும் சுயேட்சைக்குழுக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சந்தப்பத்தில் சிறுவர்களை பல வழிகளில்...
வணிகம்

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது . பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத்...
வகைப்படுத்தப்படாத

சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO)-ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார். பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு  இன்று மீண்டும் விசாரணையை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது....