Month : February 2018

வகைப்படுத்தப்படாத

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில்

(UTV|COLOMBO)-பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் யானைக்கு உணவு கொடுக்க முற்பட்டபோது ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
வணிகம்

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு  125 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சமர்ப்பித்தார். அயல்நாடுகளான...
வகைப்படுத்தப்படாத

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்

(UTV|KALUTARA)-பேருவளை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த வேனை விடுவிப்பதற்கு 25,000 ரூபா பணத்தை, பொலிஸ் நிலையத்தின் நிலைய...
வகைப்படுத்தப்படாத

புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’

(UTV|PUTTALAM)-புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப்...
வகைப்படுத்தப்படாத

மண்சரிவில் பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போதும் முகாமில்

(UTV|COLOMBO)-ராகலை ராகல தோட்டம் ஹல்கரனோயா தோட்டத்தில் அன்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போது ஹல்கரனோயா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுர்களும்...
வகைப்படுத்தப்படாத

புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் பலி

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது அனுராதபுரதத்தினை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மருதான தொடக்கம் களுத்துறை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது...
வகைப்படுத்தப்படாத

கோடபாய ராஜபக்ஷ கோரிய மனு ரத்து

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடபாய ராஜபக்ஷ அவன் காட் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுதலை செய்யுமாறு கோரிய மனு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மர்மமான முறையில் மரணம்

(UTV|AMERICA)-அமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள விர்ஜினியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியாவை சேர்ந்த மாலா மன்வானி (65) மற்றும் அவரது மகன் ரிஷி மன்வானி (32) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

(UTV|CANADA)-தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாகும். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய...
வகைப்படுத்தப்படாத

நாடு பூராகவும் போராட்டத்திற்கு தயாராகும் நீர் விநியோக ஊழியர்கள்

(UTV|COLOMBO)-தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இதுவரை சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினம் நாடு பூராகவும் நான்கு மணி நேர தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட...