Month : February 2018

வகைப்படுத்தப்படாத

16ம் திகதி வரை விளக்கமறியலில்-அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேபெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று...
விளையாட்டு

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

(UTV|COLOMBO)-8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில்மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இந்த போட்டி நடைபெற்றது. ஆசிய உள்ளகமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான Wataru Tokeshita  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில்...
வகைப்படுத்தப்படாத

ஹெரோயினுடன் பொலிஸார் இருவர் கைது

(UTV|COLOMBO)-கம்பளை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தொடயில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். [alert...
வகைப்படுத்தப்படாத

புறக்கோட்டை ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-இன்று அதிகாலை கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.45 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக 119 அவசர தகவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது. இந்நிலையில்,...
வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|KANDY)-நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான...
வகைப்படுத்தப்படாத

அலோசியஸ் மற்றும் கசுன் நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர்,...
வகைப்படுத்தப்படாத

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று நடைப்பெறவுள்ளது. மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் குறித்த விவாதம்...
வகைப்படுத்தப்படாத

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|PUTTALAM)-அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும்...
வகைப்படுத்தப்படாத

அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூவர் சந்தேகநபர்கள்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன...