Month : February 2018

வணிகம்

தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில்...
வகைப்படுத்தப்படாத

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்

(UTV|COLOMBO)-டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர், உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் சட்டரீதியிலான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதில் மேலும் தாமதம்...
வகைப்படுத்தப்படாத

இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் பிரதம விருந்தினராக  கலந்து கொண்ட இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரியாரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேசிய...
வகைப்படுத்தப்படாத

சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|COLOMBO)-ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான காலஞ்சென்ற பேராசிரியர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி

(UTV|SYRIA)-உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பசார் அல்- ஆசாத் அரசுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் நேற்று முன்தினம் ரஷிய...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் அனுமதியின்றி 64 சதவீதம் நோய் எதிர்ப்பு மாத்திரை விற்பனை

(UTV|INDIA)-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணிமேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோடிக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இந்தியாவில்...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 81 வயது பெண்

(UTV|CHINA)-கல்வி கற்க வயது தடையில்லை. அதை நிரூபிக்கும் வகையில் 81 வயது பெண் படித்து பட்டம் பெற்றுள்ளார். அவரது பெயர் ஷியூமின்சூ. சீனாவை சேர்ந்த இவர் தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் இ-காமர்ஸ் படித்து டிப்ளமோ பட்டம்...
புகைப்படங்கள்

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

  [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-7.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/A-8.jpg”]...
வணிகம்

இலங்கை பங்களாதேஷ் வர்த்தக மாநாடு

(UTV|COLOMBO)-தேசிய வர்த்தக சபையின் இலங்கை பங்களாதேஷ் வர்த்தக புரிந்துணர்வு பேரவை ஏற்பாடு செய்துள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறித்த மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தேசிய வர்த்தக சபையின் கேட்போர்...
வகைப்படுத்தப்படாத

கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம்-அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வெற்றியை பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க...