Month : February 2018

சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   கிழக்கு,ஊவா, மத்தியமற்றும்வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையேமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
சூடான செய்திகள் 1

மஹிந்த இந்தியா சென்றார்

(UTV|COLOMBO)- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். மகிந்த ராஜபக்‌ஸவுடன் மேலும் 6 பேர் அடங்கிய குழுவொன்றும் இதன் போது  சென்றுள்ளது.     [alert color=”faebcc”...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணை

(UTV|COLOMBO)-பண்டாரவளை தியத்தலாவ பகுதியில் பஸ்ஸில் கைக்குண்டு வெடித்தமை தொடர்பில் கைக்குண்டை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாயிடம் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு அவரை பார்வையிட வந்த அவருடைய மனைவியிடம் வாக்குமூலம்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு வீச்சு- 21 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 2 லட்சத்து...
வகைப்படுத்தப்படாத

ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம்

(UTV|INDIA)-மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளதாக தடயவியல் அறிக்கை தெரிவித்துள்ளது. இதில்...
வகைப்படுத்தப்படாத

உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம்

(UTV|SAUDI ARABIA)-சவுதி அரேபிய அரசாங்கத்தினால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சராகவுள்ள சவுதி அரேபிய மன்னரால், இராணுவப்படைகளின் தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான...
சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

(UTV|PUTTALAM)-சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 30,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் விமான சேவையின் போக்குவரத்து தாமதம் குறித்து அறிக்கை

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவையினால் இன்று முற்பகல் குறித்த அறிக்கை வழங்கப்படும்...
சூடான செய்திகள் 1

‘அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும்’

(UTV|AMPARA)-இன்று அதிகாலை (27) அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கடையொன்றுக்கு வருகை தந்த ஒரு சில பெரும்பான்மையினத்தவர்களால், கடை உரிமையாளர் மீதும் கடை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஜெனிவா செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது. நேற்று ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது இலங்கை...