Month : February 2018

வகைப்படுத்தப்படாத

அடர்ந்த மூடுபனி காரணமாக அபுதாபி நெடுஞ்சாலையில் பாரிய விபத்து-(காணொளி)

(UTV|ABU DHABI)-உள்ளூர் செய்தி ஊடகத் தகவல்களின்படி, அபுதாபியில் 40 மற்றும் 70 கார்களை உள்ளடக்கிய அடர்ந்த மூடுபனி காரணாமாக  கார் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை 8.00-10.00 க்குள் இக்கோர...
வகைப்படுத்தப்படாத

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

(UTV|KALUTARA)-புலத்சிங்கள, ஹேனதென்ன பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் அதிகாரியாக பணிபுரியும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், அவரை புலத்சிங்கள...
வகைப்படுத்தப்படாத

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|TAIWAN)-தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் நாட்டின் வட கிழக்கு...
வகைப்படுத்தப்படாத

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலை..

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு யாழ் சிறுவர் இல்லத்தில், தங்கவைக்கப்பட்டுள்ள  மாணவர்கள் 6 பேரும் இன்று மீண்டும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி குறித்த ஆசிரியர்...
வகைப்படுத்தப்படாத

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒரு நாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரச தகவல் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்துள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியனி குணதிலக,...
விளையாட்டு

சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ண ருவன்ரி ருவன்ரி மும்முனை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 6ம் திகதி முதல் கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த போட்டித்தொடர் 18ம் திகதி வரை...
வகைப்படுத்தப்படாத

கொழும்பில் சர்வதேச உலக சுகாதார தின வைபவம்

(UTV|COLOMBO)-உலக சுகாதார தின சர்வதேச வைபவம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி கொழும்பு  தாமரைத்தடாக அரங்கில் இடம்பெறும். சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. உலக சுகாதார அமைப்பினால் இலங்கையில்...
வகைப்படுத்தப்படாத

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்”

(UTV|MANNAR)-எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

(UTV|COLOMBO)-எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு...
வகைப்படுத்தப்படாத

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள்-ரோஹித போகொல்லாகம

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். நேற்று (05) பொத்துவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியதாகவும்...