Month : February 2018

வகைப்படுத்தப்படாத

வட கொரிய தலைவரின் தங்கை தென்கொரியா பயணம்

(UTV|NORTH KOREA)-வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதாரி கிம் யோ ஜொங் தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள, பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் அவர் கலந்து கொள்வார்...
வகைப்படுத்தப்படாத

தாய்வான் நிலநடுக்கத்தில் பலி 9 ஆக உயர்வு

(UTV|TAIWAN)-தாய்வான்  நாட்டின் துறைமுக நகரமான ஹுவாலியனில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்  6.4 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக ஓட்டல், கடைகள், விடுதி மற்றும் வீடுகளைக் கொண்ட பெரிய...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் 66 ஆயிரம் பொலிசார்.

(UTV|COLOMBO)-சனிக்கிழமை நடைபெறவுள்ள உளளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசாரை கடமையில் ஈடுபடுவார்கள்  என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எஸ்.பி. நுவன் குணசேகர தெரிவித்தார். இவர்களுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச்...
வகைப்படுத்தப்படாத

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-பிரிட்டிஷ் பிரதமர் திரேஸா மே அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தனவை  இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமித்துள்ளார். இதற்கமைவாக ரணில் ஜெயவர்தன பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு தூதுவராக...
வகைப்படுத்தப்படாத

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO)-தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் என்பவற்றை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்...
விளையாட்டு

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரிக்கக் கோரி பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்

(UTV|INDIA)-இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இருந்தாலும், பார்வையற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி குறைவாகவே கிடைக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது பி.சி.சி.ஐ...
வகைப்படுத்தப்படாத

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை வம்சாவளியை சேர்ந்த ரணில் ஜயவர்தன, பிரித்தானிய பிரதமர் தெரசா மேவின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
வகைப்படுத்தப்படாத

உலகின் அதிக சக்தி வாய்ந்த ரொக்கட் விண்ணில் பாய்ந்தது

(UTV|AMERICA)-உலகின் அதிக சக்தி வாய்ந்த ரொக்கட்டை அமெரிக்கா விண்ணுக்கு செலுத்தியுள்ளது. அந்த ரொக்கட்டுக்கு பெல்கன் ஹெவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது நாசா நிறுவனத்தின் எந்தவித தலையீடுகளும் இன்றி, அமெரிக்காவின் செல்வந்தருக்குச் சொந்தமான தனியார்...
வகைப்படுத்தப்படாத

மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை...
விளையாட்டு

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை...