Month : February 2018

வகைப்படுத்தப்படாத

விரைவில் மரணத்தை சந்திக்க போகிறேன்:முன்னாள் போப் பெனடிக்ட்

(UTV|ROME)-உலக கத்தோலிக்க மத தலைவராக (போப்)  ஜெர்மனி நாட்டை 16-ம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகாலம் பணியாற்றிய அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு போப் பணியில் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் உலக சாதனை

(UTV|AMERICA)-அமெரிக்க செனட் சபை உறுப்பினரொருவர் உலக சாதனையொன்றை புரிந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அவர் சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றி இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். இடம்பெயர்வு நெருக்கடி தொடர்பில் குறித்த பெண் உறுப்பினர்...
வகைப்படுத்தப்படாத

மறைந்த சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று

(UTV|COLOMBO)-ரஜமகாவிகாரயின் பிரதான குருவான மறைந்த சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன பேராசிரியரின் இறுதிக்கிரியைகள் இன்று அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது. நாடு , மதம் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணத்திற்காகவும் கல்விக்காகவும் இவர் அளப்பரிய சேவையாற்றியவராவார். தமிழ் முஸ்லிம் மக்களைச்சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளில் இணைத்துக் கொள்வதற்கான...
விளையாட்டு

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி

(UTV|INDIA)-தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி மற்றுமொரு மைல்கல்லை எட்டினார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள்...
விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது. இந்தப் போட்டி டாக்கா ஷெர்-பங்ளா மைதானத்தில் நடைபெறுகின்றது. இது நிச்சயமாக...
வகைப்படுத்தப்படாத

பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்த நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!

(UTV|COLOMBO)-பெண்ணொருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மேல் நீதிமன்றினால் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் , குற்றவாளிகள் ஒவ்வொருவரும் இரண்டு...
வகைப்படுத்தப்படாத

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தவறிழைக்கவுமில்லை; விசாரணை நடத்தப் போவதுமில்லை

(UTV|COLOMBO)-லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார். அவருக்கு எதிராக விசாரணை...
வகைப்படுத்தப்படாத

தூய்மையான அரசியலை உருவாக்கவே மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அபிவிருத்தியின் பாரிய மாற்றத்துடன், தூய்மையான அரசியலை உருவாக்கவே மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவை – கதுருவெலயில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல், மோசடி,...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு

(UTV|INDIA)-மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில், இந்தியாவின் தலையீட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு விடயத்தில் இந்திய இராணுவ தலையீட்டை மாலைத்தீவின் எதிர்கட்சித்...