Month : February 2018

வகைப்படுத்தப்படாத

சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் சனிக்கிழமை(10) மூடப்படவுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
கேளிக்கை

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது....
வகைப்படுத்தப்படாத

தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடி { X } அடையாளம் மாத்திரமே செல்லுபடியானது…..

(UTV|COLOMBO)-நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட குறும் தகவல் சேவையிலே இந்த விடயம்...
வகைப்படுத்தப்படாத

ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

(UTV|BANGLADESH)-வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக...
விளையாட்டு

222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...
விளையாட்டு

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

(UTV|COLOMBO)-முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பெட்மின்டன் போட்டி நடைபெற்றது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பெட்மின்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது....
வணிகம்

இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 50 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24...
வகைப்படுத்தப்படாத

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

(UTV|GALLE)-காலி – போகஹகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் , தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி...
வகைப்படுத்தப்படாத

பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் சடலம்

(UTV|KALUTARA)-பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயொதிப பெண் ஒருவரின் சடலம் பாணந்துறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். பொலிஸ் கடற்பிரிவின்...
வகைப்படுத்தப்படாத

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகை

(UTV|COLOMBO)-இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஹொலிவூட் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லிணக்க தூதுவருமான அஸ்லி ஜுட் (Ashley Judd  ) குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் இவர் செய்தியாளர் மத்தியில் வடக்கு கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக...