Month : February 2018

வகைப்படுத்தப்படாத

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது

(UTV|COLOMBO)-தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலத்தில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்களில் 07 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில்...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை

(UTV| SAUDI ARABIA)-இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை...
வகைப்படுத்தப்படாத

மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப்

(UTV|INDIA)-மாலைத்தீவில்  அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதிபர் அப்துல்லா யாமீன் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், அதிரடியாக அவசர நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள்...
வகைப்படுத்தப்படாத

வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணி இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்எம் மொஹமட் நாளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக எமது செய்திப்பிரிவிற்கு...
வகைப்படுத்தப்படாத

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

(UTV|COLOMBO)-2018 பெப்ரவரி 10ந் திகதி அனைத்து உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்களிப்பதற்கு உரித்துமை பெற்றுள்ள அனைத்து வாக்களர்களுக்குமான அறிவித்தல்.வாக்கினை அளிக்க வேண்டியது ஒரேயொரு புள்ளடியை(x) இடுவதன் மூலம் மாத்திரமே.   [alert color=”faebcc”...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

(UTV|COLOMBO)-உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். நாடுமுழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும்,...
வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் தூக்கில் தொங்கினார்

(UTV|VAVUNIYA)-வவுனியா – வேப்பம்குளம் பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சவுதி அரேபியாவில் சில காலம் பணிபுரிந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பிய எம்.மயூரன் என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது....
கேளிக்கை

ஹரிஷ் கல்யாண் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்

(UTV|INDIA)-பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்’. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள்...