Month : February 2018

வகைப்படுத்தப்படாத

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

(UTV|PUTTALAM)-புத்தளம் விருதோடை பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது....
வகைப்படுத்தப்படாத

சகலரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற சகல வாக்காளர்களும் வாக்குரிமையை பயன்படுத்தி தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று சர்வ மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தத் தேர்தலை தமது வட்டாரத்திற்கு சிறப்பாக சேவை...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் கடமைக்காகச் சென்ற வாகனம் விபத்து

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார். அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக...
வகைப்படுத்தப்படாத

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது. மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர். [ot-caption...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் தொடர்பான ஆய்வுகளில் வெளிநாட்டு குழுவினர்

(UTV|COLOMBO)-இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு  குழுவினர் இன்று பல்வேறு மாவட்டங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று வாக்குப்பெட்டிகள் அனுப்பப்படும் நடைமுறைகளை  அவதானித்தமை...
வகைப்படுத்தப்படாத

இன்று கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பு

(UTV|COLOMBO)-கிராம நிருவாக அதிகாரத்திற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு  இன்று காலை 7 மணிக்கு  ஆரம்பமாகுநின்றது . மாலை 4 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும். இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ...
கேளிக்கை

ரூ.300 கோடியை நெருங்கும் பத்மாவத்

(UTV|INDIA)-தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாற்றை தவறாக சித்தரித்து இருப்பதாக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த கர்னி...
வகைப்படுத்தப்படாத

இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)- கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 – ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி...
வகைப்படுத்தப்படாத

ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட ‘புலி’

(UTV|SKOT LAND)-கடந்த சனிக்கிழமை இரவு, அபெர்டீன்ஷரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாட்டு கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பல வாகனங்களுடன் ஆயுதமேந்திய போலீசார் ஹேட்டன் அருகிலிருக்கும் அந்த...
வகைப்படுத்தப்படாத

மக்களின் மேல் அரசாங்கத்திற்கு இத்தனை மனிதாபிமானமா?

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்காக சொந்த பிரதேசங்களை நோக்கி செல்லும் மக்களின் நலன் கருதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடரூந்து திணைக்களம் ஆகியன விஷேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது....