ஶ்ரீலங்கன் விமான சேவையின் 4 விமான சேவைகள் இரத்து
(UTV|COLOMBO)-சிசெல்ஸ் மற்றும் மும்பாய் நோக்கி இன்றைய தினம் பயணிக்கவிருந்த தமது 4 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், மும்பைக்கு செல்லும் பயணிகள் வேறு விமானங்களின் ஊடாக...