Month : February 2018

வகைப்படுத்தப்படாத

நாடு திரும்பினார் கோட்டாபய

(UTV|COLOMBO)-அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாடு திரும்பினார். இன்று காலை 8.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்ததடைந்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு...
வகைப்படுத்தப்படாத

பொதுஜன பெரமுனவுடன் இணைந்ததா சுதந்திர கூட்டமைப்பு?

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய வெற்றிப் பெற்ற மா நகர சபை பறிபோகும் நிலையில்…! ஹம்பாந்தோட்டை மா நகர சபை அதிகாரத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைந்து கைப்பற்றவுள்ளதாக...
விளையாட்டு

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன்...
வகைப்படுத்தப்படாத

லண்டன் விமானநிலையம் திடீரென மூடப்பட்டது

(UTV|LONDON)-இலண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த டப்ளியு டப்ளியு டூ (WW2) ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்கு அருகில் உள்ள நதி ஒன்றிற்கு அருகில் இருந்தே குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இ​ணைவு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (11) மாலை ஒன்றிணைந்துள்ளனர் . நேற்று ஹட்டனில் இடம் பெற்ற...
வகைப்படுத்தப்படாத

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

(UTV|ANURADHAPURA)-அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கரஸ் சார்பாக  தேர்தலில் களமிறங்கிய 5 உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த அடிப்படையில்  கெக்கிராவ பிரதேச சபை கனேவல்போல வட்டாரத்தில் ஹாபிஸ் அவர்களும்...
வகைப்படுத்தப்படாத

அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. அங்கு பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள...
வகைப்படுத்தப்படாத

ரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 71 பேர் உயிரிழப்பு

(UTV|RUSSIA)-ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் உயிரிழந்தனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது....
வகைப்படுத்தப்படாத

இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தத்திட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் செக்குடியரசுக்கிடையில் சரித்திரம் முக்கியத்துவம் மிக்க புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் புரிந்துணர்வுகளுக்கான கூட்டுக்குழுவின் மூலமாக இருதரப்பு வர்த்தகம் முதலீடு பொருளாதார விடயங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன....
வகைப்படுத்தப்படாத

காத்தான்குடியில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி, கடற்கரை வீதியில் உள்ள அலுவலகம் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல்...