Month : February 2018

வகைப்படுத்தப்படாத

ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    ...
வகைப்படுத்தப்படாத

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் வெளியாகும்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும்.  எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.    ...
வகைப்படுத்தப்படாத

2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

(UTV|COLOMBO)-2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை...
வகைப்படுத்தப்படாத

சொகுசு சிறை மீண்டும் ஹோட்டல் ஆக மாற்றம்

(UTV|SAUDI ARABIA)-சவுதிஅரேபியாவில் பட்டத்து இளவரசர் ஆக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு அவர் நிறைய மாற்றங்கள் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முக்கிய அதிகாரிகளுடன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்....
வணிகம்

தேயிலையின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் ஒரு கிலோ தேயிலையின் விலை சராசரியாக 640 ரூபாவை எட்டியிருந்ததாக தரகு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 43 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சி என குழசடிநள...
வகைப்படுத்தப்படாத

அலோசியஸ் மற்றும் கசுனிடம் வாக்குமூலம் எடுக்கமாறு நீதவான் உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு வெலிகட சிறைச்சாலைக்கு கோட்டை நீதவான்...
வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தொடர்பில் இறுதி முடிவு இன்னுமில்லை

(UTV|COLOMBO)-வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின்...
வகைப்படுத்தப்படாத

காலநிலையில் திடீர் மாற்றம்!! பொதுமக்களே அவதானம்!!!

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது...
வகைப்படுத்தப்படாத

மீண்டும் ஒரு தேர்தல் வேண்டும்!

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து...
வகைப்படுத்தப்படாத

அபுதாபியில் நிர்மாணிக்கப்படும் முதல் ஹிந்து கோயில்

(UTV|UAE)-அபுதாபியில் இந்த கோயிலை கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு 20,000 சதுர மீட்டர் இடத்தைக் கொடுத்தது. 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி இரண்டு நாள் பயணமாக இங்கு வந்திருந்தபோது இதனை அந்நாட்டு...