Month : February 2018

வகைப்படுத்தப்படாத

தனி அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார்

(UTV|COLOMBO)-கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் எந்தவித தீர்மானமோ, உடன்பாடோ எட்டப்படவில்லை

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஏற்பட்டதாகக் கூறப்படும் உடன்பாடுகள் குறித்து சில ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 150 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது….

(UTV|COLOMBO)-அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம்,...
வணிகம்

இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக வழங்கிய அச்சு இயந்திரம்

(UTV|COLOMBO)-இலங்கை SURADO CAMPUS நன்கொடையாக  அச்சு இயந்திரத்தை  இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியது.பிலியந்தல பொலிஸ் நிலையத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.           [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
வணிகம்

ஜேர்மனியில் நாளை சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜேர்மனியில் நாளை ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி இலங்கையை சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டில் சேதனை பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று கண்காட்சியில் இவர்களை...
விளையாட்டு

இலங்கையில் ‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ போட்டித்தொடர் விரைவில்

(UTV|COLOMBO)-‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ என்ற பெயரில் போட்டித்தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளில் உள்ள திறமைமிக்க வீரர்களை ஏலவிற்பனையின் மூலம் போட்டிகளில் இடம்பெறசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் தலைவர் சுமதிபால நடவடிக்கை...
வகைப்படுத்தப்படாத

பனிக்கால ஒலிம்பிக் போட்டி-ஜேர்மன் முன்னிலையில்

(UTV|SOUTH KOREA)-தென்கொரியாவில் இடம்பெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஜேர்மன் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 3 தங்கம் 1 வெண்கல பதக்கம் அடங்களாக மொத்தம் 4 பதக்கங்களை பெற்று ஜேர்மன் தற்போது முன்னிலையில் உள்ளது. இரண்டாவது...
வகைப்படுத்தப்படாத

டி.ஐ.ஜி. வஸ் குணவர்தனவிற்கு 5 ஆண்டு கால சிறைதண்டனை

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்துள்ளது. குற்றுப்புலனாய்வு அதிகாரியொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று...
வகைப்படுத்தப்படாத

இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அஸ்மா ஜஹாங்கிர் காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் காலமானார். 66 வயதான அவர் சட்டத்தரணியாகவும், ஐக்கிய நாடுகளின்...
வகைப்படுத்தப்படாத

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

(UTV|RUSSIA)-71 பேரை பலி கொண்ட ரஷ்ய வானூர்தி விபத்து, சீரற்றக் காலநிலை காரணமாகவே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காலநிலை சீர்கேடினால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் விமானியின் கவனமின்மை என்பனவே குறித்த விபத்துக்கான காரணம்...