Month : February 2018

விளையாட்டு

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

(UTV|COLOMBO)-கால்கள் ஊனமுற்ற மகளிர் கலந்து கொள்ளும், தரையில் இருந்து விளையாடும் கரப்பந்தாட்ட தேசிய குழுவுக்கு,தரையில் இருந்து விளையாடும் தேசிய  மகளிர் விளையாட்டுச் சங்கம் அனுராதபுரத்தில் செயலமர்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. விளையாட்டுக்காக வைத்திய ரீதியில் தரம்...
வகைப்படுத்தப்படாத

தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1148 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 668 பேர்...
வணிகம்

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

(UTV|COLOMBO)-வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. இதன் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம்,...
வகைப்படுத்தப்படாத

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

(UTV|CANADA)-கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் (Justin Trudeau) அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். ஆறு நாள் விஜயமாக இந்தியா வரும் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியா செல்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத்...
வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|ANDAMAN)-அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம்  கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம்...
வகைப்படுத்தப்படாத

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை

(UTV|NORH KOREA)-குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்யங் நகரில் நடந்து வருகின்றது. பழைய பகைகளை மறந்து வடகொரியாவும் தனது அணிகளை அனுப்பியுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த ஐஸ் ஹாக்கி பெண்கள் போட்டியில் சுவிச்சர்லாந்து...
வகைப்படுத்தப்படாத

ரஷியாவில் 71 பேரை பலிகொண்ட விமான விபத்து குறித்து விசாரணை தீவிரம்

(UTV|RUSSIA)-ரஷிய தலைநகர் மாஸ்கோவின் டோமோடிடோவோ விமான நிலையத்தில் இருந்து ஒர்ஸ்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம் ஒன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே மாஸ்கோவுக்கு அருகே உள்ள ராமென்ஸ்கை மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த...
வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் ஒருதொகை சிகரட்டுக்களை நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் இருந்து இன்று காலை 5.00 மணியளவில் இலங்கை வந்த இரண்டு பெண்களே...
கேளிக்கை

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்?- (VIDEO)

(UTV|INDIA)-‘பிரேமம்’ சாய் பல்லவி, ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம்...