Month : February 2018

வகைப்படுத்தப்படாத

முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா?

(UTV|SOUTH KOREA)-தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி. இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில்...
வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியாவில் முதல் முறையாக ஒரு பெண் துணை மந்திரியாக நியமனம்

(UTV|SAUDI ARABIA)-எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார். இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி...
சூடான செய்திகள் 1

சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதம் அட்டன் டிப்போவும் கடும் பாதிப்பு

(UTV|HATTON)-திடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாகலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  இலங்கை போக்குவரத்து  சபையின் அட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளது 27.02.2018 இரவு தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழற்காற்றினால்...
சூடான செய்திகள் 1

சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்

(UTV|COLOMBO)-சய்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசு இன்னும் வெளியிடாமை பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சய்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படும் வரையில்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா வழங்குவதாக தகவல்

(UTV|COLOMBO)-சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா அனுப்பி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எசிட் எதிர்ப்பு உபகரணங்கள் மற்றும் குழாய்களும் இவ்வாறு...
வகைப்படுத்தப்படாத

ஶ்ரீதேவியின் பூதவுடல் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது

(UTV|INDIA)-டுபாயில் உயிரிழந்த நடிகை ஶ்ரீதேவியின் பூதவுடல் சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஶ்ரீதேவியின் பூதவுடல் டுபாயில் இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டுபாய் பொதுவழக்காடு மன்றம்...
சூடான செய்திகள் 1

டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல்

(UTV|COLOMBO)-கொழும்பு – டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீர்ப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயிணை அணைப்பதற்காக தற்போதைய நிலையல் சில தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

(UTV|COLOMBO)-பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள்...
சூடான செய்திகள் 1

இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்

(UTV|COLOMBO)-வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவிலான தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , மேல்,கிழக்கு ,ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி ,...
வகைப்படுத்தப்படாத

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

(UTV|COLOMBO)-மின்சார சபையின் அவசியமான புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாக இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி நேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அதன்படி,...