Month : February 2018

வணிகம்

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம் பெறப்பட்டியிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா...
வகைப்படுத்தப்படாத

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்கள்.     இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு சந்திப்பில் கலந்து...
வகைப்படுத்தப்படாத

கிராண்ட்பாஸ் கட்டிட விபத்து; நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரண்

(UTV|COLOMBO)-கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் நேற்று கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரே இவ்வாறு...
வகைப்படுத்தப்படாத

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா மோசடிகளை கண்டறிய உறுப்பினர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவினால் நேற்று...
வகைப்படுத்தப்படாத

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளின் சில...
வகைப்படுத்தப்படாத

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்துள்ள...
வகைப்படுத்தப்படாத

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு

(UTV|COLOMB)-அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக களினிவௌி தொடரூந்து வீதி நாளை இரவு 8 மணி முதல் 19ம் திகதி அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.     [alert...
வகைப்படுத்தப்படாத

மைத்திரி – ரணில் அரசை பாதுகாக்க வல்லரசு நாடுகள் முயற்சி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் உலகின் வல்லரசு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்

(UTV|SOUTH AFRICA)-தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால்,...
வகைப்படுத்தப்படாத

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ்...