Month : February 2018

சூடான செய்திகள் 1

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

(UTV|COLOMBO)-தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேவேளை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராகமுத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம்

(UTV|COLOMBO)-சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று நண்பகல் 12.15 மணியளவில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

விரைவில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம்

(UTV|COLOMBO)-எதிர்வரும்  வாரத்தில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் ்அமைச்சர் ராஜித்த சேனாரட்ன இதனை...
வகைப்படுத்தப்படாத

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார பதவில் இருந்து விலகல்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் ஆனமடுவ அமைப்பாளர் , இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார அமைப்பாளர் பதவில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     [alert...
வகைப்படுத்தப்படாத

சாகல ரத்நாயக்கவின் அதிரடி தீர்மானம்

(UTV|COLOMBO)-சாகல ரத்நாயக்க சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker...
வகைப்படுத்தப்படாத

நல்லாட்சி அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானம் தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை திருத்தி, கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்...
விளையாட்டு

இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது....
விளையாட்டு

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

(UTV|COLOMBO)-உபாதைக்குள்ளான அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட்...
வகைப்படுத்தப்படாத

எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது-அனுரகுமார திஸாநாயக்க

(UTV|COLOMBO)-கூட்டு அரசாங்கம் அமைக்க எந்த கட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்க எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைக்...
வகைப்படுத்தப்படாத

பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை பொது வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று   இன்று (15) காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். பெகோ இயந்திரம் மூலம்   தோண்டிக்கொண்டிருந்த வேளை இந்த வெடி...