Month : February 2018

சூடான செய்திகள் 1

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதேவேளை...
விளையாட்டு

ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக தனுஷ்க குணதிலக்க தெரிவிப்பு

(UTV|COLOMBO)-பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு...
வணிகம்

இரத்மலானை விமான நிலையம் – நீண்டகால அபிவிருத்தி திட்டம்

(UTV|COLOMBO)-தேசிய மற்றும் சர்வதேச விமான சேவை வசதிகளை செயற்றிறனாக வழங்குகின்ற விமான நிலையமாக இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்த விமான நிலையத்தினை அபிவிருத்தி செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டிலிருந்து 2030 ஆண்டு...
சூடான செய்திகள் 1

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 லட்சத்திற்கு...
சூடான செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரையில் நாட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வு...
சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

(UTV|HAMBANTOTA)-ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம்...
சூடான செய்திகள் 1

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-நாட்டில் சுற்றாடலுக்கு ஏற்றவகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புதிதாக கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்;நுட்ப அறிவும்,...
வகைப்படுத்தப்படாத

தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ

(UTV|SOUTH AFRICA)-தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது....
சூடான செய்திகள் 1

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...