Month : February 2018

சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய...
வகைப்படுத்தப்படாத

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும், அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் நிலவுகின்ற அரசியல்...
சூடான செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மஹேந்திரனை ஆஜராக உத்தரவு

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம்...
சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் மார்ச்...
வகைப்படுத்தப்படாத

17 மாணவர்களை கொடூரமாக கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி பின்னணி

(UTV|AMERICA)-புளோரிடா துப்பாக்கிச் சூடு தொடர்பில் தீவிர விசாரணை புளோரிடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மாணவன் தொடர்பில், அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் மீளாய்வொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

(UTV|COLOMBO)-பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் மற்றும் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...
வணிகம்

மலையக புகையிரத போக்குவரத்திற்காக 12 புகையிரத இயந்திரங்கள் கொள்முதல்

(UTV|COLOMBO)-மலையக புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 12 புகையிரத இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் ஒரு இயந்திரம் 4.056 மில்லியன் அமெரிக்க...
சூடான செய்திகள் 1

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மடுகல்லே புத்தரக்பித தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை...
சூடான செய்திகள் 1

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2017ஆம் ஆண்டு...
சூடான செய்திகள் 1

பதவியிலிருந்து விலகிய முத்துசிவலிங்கம்

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக...