Month : February 2018

சூடான செய்திகள் 1

மீண்டும் பாராளுமன்ற அமர்வு

(UTV|COLOMBO)-தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வு சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்திற்காக பாராளுமன்ற அலுவல்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கைளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    ...
விளையாட்டு

75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணிக்கு எதிரான ருவன்ரி  கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி...
வகைப்படுத்தப்படாத

4 மணியில் இருந்து 7 மணிவரை விசேட விவாதம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய...
சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்

(UTV|KILINOCHCHI)-யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து  காணால்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  தங்களின் உறவுகளுக்கு நீதி  கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம...
வகைப்படுத்தப்படாத

சிரியா மீதான இரசாயனத் தாக்குதல் – துருக்கி மறுப்பு

(UTV|TURKEY)-சிரியாவில் இரசாயனத் தாக்குதல்களை நடத்தியதாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது. துருக்கிய வெளிவிவகார அமைச்சரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிரியாவின் அப்ரின் பகுதியில் துருக்கி படைகள்...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே பாராளுமன்றம் நடவடிக்கைகள்...
வகைப்படுத்தப்படாத

சிரியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|SYRIA)-சிரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள குவாமிஷ்லி நகரில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். சிரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்திஷ் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில்...
சூடான செய்திகள் 1

கடலில் மூழ்கி இளைஞன் பலி

(UTV|BATTICALOA)-ஏறாவூர், களுவாங்கேணி கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலில் நீராடிக்கொண்டிருந்த குழுவினரில் ஒருவரோ இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர், நுவரெலியா லிதுல பகுதியைச் சேர்ந்த 16 வயது...
சூடான செய்திகள் 1

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH...
சூடான செய்திகள் 1

பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய...