Month : February 2018

விளையாட்டு

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

(UTV|COLOMBO)-வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க நடக்கவிருக்கும் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நடந்த இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே...
வகைப்படுத்தப்படாத

இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை?

(UTV|AMERICA)-கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பெற்றோர்கள் என 17 பேர் இறந்தனர். இதனால், அமெரிக்க மக்கள் ஆயுதக்...
வகைப்படுத்தப்படாத

கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கிய கமல்

(UTV|INDIA)-அப்துல் கலாமின் இல்லத்திற்கு 7.45 மணிக்கு சென்ற கமல்ஹாசனை, கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார். கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள...
வகைப்படுத்தப்படாத

அரசாங்க படைகள் கடுமையான தாக்குதல்

(UTV|SYRIA)-சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, உள்ள கிழக்கு கௌட்டா பகுதியில் பொதுமக்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கௌட்டா பகுதியின்...
வகைப்படுத்தப்படாத

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்

(UTV|MALAYSIA)-மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரம் தீட்டி இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்...
சூடான செய்திகள் 1

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்

(UTV|COLOMBO)-இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் இந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு அல்லது...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன் தவறி குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். சாவக்சேரி கல்வெளி முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16...
சூடான செய்திகள் 1புகைப்படங்கள்

“நல்லிணக்க அலைவரிசை” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/P-7.jpg”]     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG...
சூடான செய்திகள் 1

பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வௌியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம்...
சூடான செய்திகள் 1

பிரச்சினைகளைத் தீர்க்க சகல கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றாகப் பாடுபட வேண்டும்

(UTV|COLOMBO)-நாட்டில் சமகாலத்தில் உருவாகியுள்ள நிலைமையை சீர்செய்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து பாடுபட வேண்டுமென்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...