Month : February 2018

சூடான செய்திகள் 1

பயண பொதி ஒன்றில் இருந்த கைகுண்டே வெடிப்பு ஏற்பட காரணம்

(UTV|COLOMBO)-தியதலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் பேருந்து ஒன்றில், வெடிப்பு  சம்பவம் ஒன்று ஏற்பட்டதற்கான காரணம் ஆரம்ப விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது. இன்று காலை இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்திலிருந்த பயண பொதி...
வணிகம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,...
சூடான செய்திகள் 1

அதிரடியாக விடுக்கப்பட்டுள்ள செய்தி….!!!

(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படுகின்ற இராணுவ வீரரான பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும்

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த கூற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.     [alert...
சூடான செய்திகள் 1

பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

(UTV|COLOMBO)-தியதலாவ –கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்தொன்றுக்குள் வெடிப்புடன் ஏற்பட்ட தீப்பரவலுக்கு காரணம் கையெறி குண்டொன்றின் வெடிப்பே என தெரிவியந்துள்ளது. எனினும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உண்மை தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் காவல்துறை...
சூடான செய்திகள் 1

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

(UTV|COLOMBO)-இம் முறை உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி நாளை மறு தினத்துடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது. இதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமாகவும் தனியார் விண்ணப்பதாரிகள்...
சூடான செய்திகள் 1

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்”

(UTV|AMPARA)-அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும்...
விளையாட்டு

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

(UTV|KILINOCHCHI)-தேசிய கயிறுழுத்தல் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டியில் 18 குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய கயிறுழுத்தல் சங்கம் தெரிவித்துள்ளது.   பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது...
சூடான செய்திகள் 1

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

(UTV|COLOMBO)-காலஞ்சென்ற கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார். பம்பலபிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது உறவினர்களுக்கு ஆழந்த அனுதாபங்களை...
வகைப்படுத்தப்படாத

மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள் காரணம் இதோ….

(UTV|COLOMBO)-உலகம் முழுவதும் KFCயின் சிக்கன் என்றால் பிரபலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை KFC சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியம். இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள இந்த நிறுவனத்தின் 900 கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக...