Month : January 2018

வகைப்படுத்தப்படாத

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் இவ்வாறு...
கேளிக்கை

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

(UTV|INDIA)-கபாலி படத்தை தொடர்ந்து தற்போது காலா படத்தில் பணியாற்றி வருகிறார் ரஜினிகாந்த். அரசியல் கட்சி துவங்கும் பணிகள் ஒருபுறம் நடக்க தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார் அவர். இந்நிலையில் இந்த படத்தின்...
விளையாட்டு

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று துடுப்பட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது....
கேளிக்கை

எமிஜாக்சனின் காதலருக்கு திடீர் திருமணம்

(UTV|COLOMBO)-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் அடுத்ததாக 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான...
வகைப்படுத்தப்படாத

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனத்திற்கு தீ வைப்பு

(UTV|COLOMBO)- அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்முனையில் நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஹ்மத் மன்சூர் என்பவருடைய மொண்டிரோ வாகனம் ஒன்றே...
வகைப்படுத்தப்படாத

ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO)-அகில இலங்கை பல்கலை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரணி காரணமாக ஹைலெவல் வீதியின் தெல்கந்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
விளையாட்டு

மைதானத்தில் பறந்து பிடியெடுத்த தனுஸ்க குணதிலக

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஸ் அணி சற்று முன்னர் வரை 4 விக்கட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதேவேளை , இந்த போட்டியில்...
வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி அடையாள வேலை நிறுத்தப் போரட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் கல்வி அசை்சுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த...
வகைப்படுத்தப்படாத

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

(UTV|COLOMBO)-டெங்கு நோயினால் கடந்த 22 நாட்களில் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த காலப்பகுதியில் 4 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக...
வகைப்படுத்தப்படாத

அலுவலக ரயில் சேவைகளில் சிக்கல் இல்லை

(UTV|COLOMBO)-ரயில் சாரதிகளின் பிரச்சினைகள் நீடித்தாலும், அலுவலக ரயில் சேவைகளில் சிக்கல் எதுவும் இல்லை என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுடன் கூடிய ரயில் வண்டிகளை செலுத்தும் சாரதிகளின் போராட்டம் தொடர்ந்து...