Month : January 2018

வகைப்படுத்தப்படாத

2017ல் பாதணி மற்றும் தோற்பொருள் ஏற்றுமதி மூலம் 1800 கோடிக்கு மேல் வருமானம்

(UTV|COLOMBO)-கடந்த ஆண்டு இலங்கையின் தோல்பொருள் மற்றும் பாதணி கைத்தொழிலில் பரந்த அபிவிருத்தி ஏற்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த உற்பத்திகளுக்கு சிறந்த ஏற்றுமதிச் சந்தையும் உருவானதாக அமைச்சில் நேற்று...
வகைப்படுத்தப்படாத

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

(UTV|COLOMBO)-தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் தப்பிவர முயற்சித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர், தனுஷ்கோடியில் கைதானார். தனுஷ்கோடி காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 35 வயதான...
வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்து...
வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இங்கிலாந்து பிரதமர் தெரசா...
வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் 30ம் திகதி வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-எவ்வித இடையூறு வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை...
வகைப்படுத்தப்படாத

தென்கொரிய வைத்தியசாலையில் தீ – இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

(UTV|COLOMBO)-தென்கொரிய வைத்தியாசாலையில் இடம்பெற்றுள்ள தீச்சம்பவத்தில் அங்கு பணியாற்றும் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆகக்குறைந்தது 33பேர்...
வகைப்படுத்தப்படாத

‘தேர்தலை மையமாக வைத்து வாக்குக் கேட்பவர்களை நிராகரியுங்கள்’ உயிலங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்

(UTV|கடந்த காலங்களைப் போன்று கொள்கை, கோட்பாடுகளுக்கு வாக்களித்தவர்கள்,  உள்ளூராட்சித் தேர்தலில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை படைத்தோருக்கு வாக்களிப்பதால், விமோசனம் பெற முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் வர்த்தக கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் உள்ள வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த...
வகைப்படுத்தப்படாத

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...
வகைப்படுத்தப்படாத

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் மீட்பு

(UTV|MULLAITIVU)-முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன   நடைபெறவுள்ள உள்ளூராட்சி  மன்ற  தேர்தலில்  வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது  ...